தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று எட்டையபுரம் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி பெண்கள் விடுதியில் மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.