திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் இன்று (30.10.2025) அம்மையப்பான் அரசு மேல் நிலை பள்ளியில் சைபர் கிரைம், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.
 
                                











 
			 
		    


