ஈரோடு : ஈரோடு மாவட்ட காவல்துறை சென்னிமலை காவல்நிலையம் காக்கும் கரங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி (31-12-22) இன்று சென்னிமலை காங்கயம் ரோடு வெப்பிலி பிரிவில் சென்னிமலை காவல்நிலைய ஆய்வளார் திரு.சரவணன், அறிவுறுத்தலின்படி காவலர் திருமதி.புண்ணியம்மாள், பொதுமக்களிடையே பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்பிணர்வை ஏற்படுத்தினார் இந்த நிகழ்ச்சியில் போலிசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா