விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா IPS. அவர்களின் உத்தரவின் பேரில்கோட்டக்குப்பம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கீதா அவர்கள் கோட்டக்குப்பம் பகுதிகளுக்கு சென்று கொரானா விழிப்புணர்வு,
குழந்தைகள் & பெண்களுக்கான பாலியல் குற்றங்களுக்கான விழிப்புணர்வு, குழந்தை திருமணம் தடுப்பு போன்ற குற்றங்கள் நடக்காமல் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார்.