திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எப்படி தடுப்பது என விழிப்புணர்வு கூட்டம் நீதிமன்ற கூட்ட அரங்கில் வழக்கறிஞர்களிடையே நடைபெற்றது கூட்டத்திற்கு பொன்னேரி வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் முதன்மை சார்பு நீதிபதி திருமதி.பிரேமாவதி, தலைமை தாங்கினார் மாவட்ட கூடுதல் நீதிபதி திரு.கிருஷ்ணசாமி, சிறப்புரை ஆற்றினார் கூடுதல் சார்பு நீதிபதி திரு.பாஸ்கர், குற்றவியல் நீதிபதிகள் திருமதி. மோகனப்பிரியா, ஐயப்பன், மற்றும் பொன்னேரி பார் அசோசியேஷன் தலைவர் ஏ. தேவேந்திரன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் மகளிர் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்