திருவண்ணாமலை : திருவண்ணாமலை ஆரணி டவுன் காவல்ஆய்வாளர் திரு.கோகுல் ராஜன், காவல்உதவிஆய்வாளர் திரு. சுந்தரேசன், திரு. கிருஷ்ணமூர்த்தி, மற்றும் காவல்துறையினர், ஆரணி பழைய, புதிய பஸ் நிலைய வளாகங்களில் உள்ள பெட்டிக் கடை மற்றும் பெரிய கடை வீதியில் உள்ள பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா, என சோதனை மேற்கொண்டனர்.