திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில், பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு, பூஸ்டர் தடுப்பூசி முகாமினை இன்று (04.08.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா