இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உழவர் சந்தையில் பார்த்திபன் என்பவருக்குச் சொந்தமான பூக்கடையை முன்விரோதம் காரணமாக தீ வைத்து எரித்த பாம்பூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் என்பவரை S.I திரு.குமரேசன் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.