கடலூர் : கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் சந்திப்பில் ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் தலைமையில், புவனகிரி ஆய்வாளர் ராபின்சன் , அதிமுக பாமக கவுன்சிலர்கள் நிர்வாகிகள் முன்னிலையில் கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்