சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்டம் புழுதிப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் உயர்திரு B. சங்கரலிங்கம் அவர்கள் இயற்கை எய்தினார். அவர்களின் உருவ படத்திற்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.ரோகித்நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன் திருப்புத்தூர் துணை கண்காணிப்பாளர் மற்றும் உலகம்பட்டி ஆய்வாளர், புழுதிப்பட்டி காவல்துறையினர் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி