திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் சீமாபுரம் ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலங்களை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதனை மீட்டுதர நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சித் தலைவர் நர்மதா யோகேஷ் குமார், பொன்னேரி சாராட்சியார் ஐஸ்வர்யா இராமநாதன், மற்றும் வட்டாட்சியர் செல்வகுமார், ஆகியோரிடம் மனு அளித்தார். இதனைப் பெற்றுக் கொண்ட சார் ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்