கோவை; கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் இன்று (25.12.2021) ஆழியார் காவல் நிலைய பகுதியில் உள்ள N.M. சுங்கம் பகுதியில் புறகாவல் நிலையத்தை துவங்கி வைத்தார்.இப்புறக்காவல் நிலையம் தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கம் சட்ட ஒழுங்கு பிரச்சனையை தீர்ப்பதற்காகவும்,
குற்றங்களை தடுப்பதற்காகவும், போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காகவும், மற்றும் சாலையில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காகவும் புற காவல் நிலையத்தை துவங்கி வைத்தார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்