புதுக்கோட்டை : கணவரை இழந்த பெண் தன் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு, கொரோனா ஊரடங்காள் தன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தானும், குழந்தைகளும் உணவின்றி கஷ்டப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு தெரிவித்ததின் பேரில், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் இலுப்பூர் காவல் நிலைய அதிகாரிகள் அப்பெண்ணிற்கும், குழந்தைகளுக்கும் தேவையான உதவிகளை செய்தனர், இக்கட்டான சூழ்நிலையில் ஏழை பெண்ணிற்கு உதவியதற்கு அப்பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும், இலுப்பூர் காவல் நிலைய அதிகாரிகளுக்கும் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்