மயிலாடுதுறை: மயிலாடுதுறை புதிய மாவட்ட காவல் அலுவலகம் கட்டுவதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 04.03.24 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இன்று (27.07.24 ) கட்டுமான பணிகள் துவங்குவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் திரு A.P. மகாபாரதி IAS, காவல் கண்காணிப்பாளர் திருமதி K. மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி மணிமேகலை, அரசு வழக்கறிஞர் திரு. P. சேயோன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு P. ஜெயக்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (Cyber Crime) முனைவர் திரு. K. சிவசங்கர், வருவாய் கோட்டாட்சியர் செல்வி. விஷ்ணு பிரியா, துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு A. பன்னீர்செல்வம், (SJHR) திரு.ராஜேந்திரன் (DCB) திரு மனோகரன், (DCRB) திரு N..திருப்பதி, (மயிலாடுதுறை உட்கோட்டம்) தமிழ்நாடு காவல் வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் திரு.திருமலைச்சாமி, உதவி பொறியாளர் திரு. இளங்கோவன், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் திரு T. பாலச்சந்திரன், மற்றும் காவல் ஆய்வாளர்கள் திருமதி சுப்ரியா, (மயிலாடுதுறை PS) திரு. ராஜா (மணல்மேடு PS) ஆகியோர் கலந்து கொண்டனர்.