ஈரோடு: சென்னிமலை புதிய போலிஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நேற்று பொறுப்பேற்று கொண்டார். சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த துரைராஜ் நீலகிரி மாவட்டம் நடுவட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிமாறுதல் செய்யபட்டார். இதை தொடர்ந்து சிவக்குமார் நேற்று பொறுபேற்று கொண்டார். இவர் இதற்க்கு முன்பு கோவை மாவட்டம் ரத்தினபுரி இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
N.செந்தில்குமார்