சிவகங்கை : தமிழ்நாடு அரசு உத்தரவின்படி காவல் துறை I.P.S அதிகாரிகள் பணியிடமாற்றம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிவகங்கை மாவட்டத்திற்கு புதிய 36 ஆவது காவல் கண்காணிப்பாளராக திரு.எஸ்.செல்வராஜ் அவர்கள், (16/01/2023) மகிழ்ச்சியுடன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி