தருமபுரி : தருமபுரி மாவட்டம், பென்னாகரம் உட்கோட்டத்திற்குட்பட்ட பென்னாகரம் காவல் நிலையத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.இமயவரம்பன் அவர்களின் ஆலோசனைப்படி காவல் ஆய்வாளர் திரு.முத்தமிழ்ச் செல்வன், அவர்கள் காவல் நிலையத்தில் மனு கொடுக்க வரும் பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்.