சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் மதுரையில் பயிற்சி பெற்ற S.Cibisai Soundaiyan புதிதாக டிஎஸ்பியாக பதவி நியமிக்கப்பட்டு பதவியே றுள்ளார். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு முனைவர் T.SenthilKumar, அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி