திருப்பத்தூர்: கீழச்செவல்பட்டி காவல்நிலைய எல்லையின் முக்கிய வளைவு பகுதியான தேசிய நெடுஞ்சாலையில் சிசிடிவி கேமராக்கள் இன்று (14.09.24 தேதி) திருப்பத்தூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி