திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் போக்குவரத்தை சீர் செய்ய வாகனங்கள் அதிக அளவில் செல்லக்கூடிய பகுதிகளில் விபத்தை தவிர்க்கவும் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளான திருவாரூர் நன்னிலம் மன்னார்குடி முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் புதிதாக பேரி கார்டு அமைக்கும் பணி (16.5.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்.எஸ்.சி அக்ரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்