விழுப்புரம்: விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.பாலசிங்கம் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக விழுப்புரம் பகுதியை சேர்ந்த முருகன் 60. என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 12 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.