கோவை: கோவை பீளமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் ரோடு, சேரன்மாநகர், கொடிசியா, சித்ரா நேருநகர், இருகூர் ரோடு, சின்னியம்பாளையம், ஆகிய பகுதிகளில் உள்ள 100 வடமாநில குடும்பத்தாருக்கு, அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், சோப்பு மற்றும் காய்கறி வகைகள் உதவி ஆணையர் திரு.சோமசுந்தரம் தலைமையில் (கோவை கிழக்கு) மற்றும் பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஜோதி, உதவி ஆய்வாளர் திரு.தாமோதரன் மற்றும் காவலர் திரு.சரவணன், ஆகியோரால் வழங்கப்பட்டது.
கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்