இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை வண்டி மேட்டு தெரு பழைய பஜார் கடை தெரு உள்ளிட்ட பகுதியில் இராணிப்பேட்டை நகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் தூயிமை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் ஆகியோர் இணைந்து திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தமிழாக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 9கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு 6000 ரூபாய் அபராதம் விதிகபட்டது.
இராணிப்பேட்டையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
எபினேசர்