சிவகங்கை : சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில், உள்ள மகாராஜா பல் தொழில்நுட்பக் கல்லூரியில் (Polytechnic college) சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய ரத்ததான முகாம்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி