திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் தாலுகா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.இரா. சக்திவேல் அவர்கள் , ஊரக உட்கோட்ட துனை கண்காணிப்பாளர் திரு. வினோத் அவர்கள் , நகரபுர உட்கோட்ட துனைகண்காணிப்பாளர் திரு.மணிமாறன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். இதுகுறித்து தாலுகா காவல்நிலைய ஆய்வாளர்.திரு.தெய்வம் அவர்கள் வழக்கு பதிவு செய்து இது சம்பந்தமாக 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா