கோவை: கோவை கணபதி சங்கனூர் மெயின் ரோடு காமராஜபுரத்தில் வசிப்பவர் தினேஷ் 21.. இவர் தொடர்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று துடியலூர் காவல் நிலையத்தின் சார்பில் மாவட்ட எஸ்.பி.க்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து கோவைமாவட்டபோலீஸ் சூப்பிரண்டு திரு.செல்வநாகரத்தினம், தினேஷ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதையொட்டி பிரபல ரவுடி தினேஷ் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்