கோவை: கோவைபெரியநாயக்கன்பாளையம் பக்கமுள்ள சாம நாயக்கன்பாளையம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மனைவி சரஸ்வதி என்ற சரசா 61 இவர் நேற்று அந்த பகுதியில் கஞ்சா விற்று கொண்டு இருந்தாராம்.
இவரை பெரிய நாய்க்கன்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் திரு. பிரபாகரன் கைது செய்தார். இவரிடமிருந்து 1200 கிராம்பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்ற வழக்கில் பெரியநாயக்கன்பாளையம் போலீசாரால் இவர் பல தடவை கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் மீது 7கஞ்சாவிற்ற வழக்குகள் உள்ளன.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்