கோவை: காவல்துறைக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுற்றி வளைத்தபோது தாக்குதல் நடத்தினார் ஆல்வின் தலைமைக் காவலர் ராஜ்குமார் மீது கத்தியால் குத்தினார் காவலர் ராஜ்குமார் கையில் காயம் அடைந்த நிலையில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் துப்பாக்கியால் ஆல்வின் மீது சுட்டார். ஆல்வினின் இரு கால் முட்டிகளிலும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது என காவல்துறை தகவல்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்