2000 பேச் பெண் காவலர் திருமதி.வசந்தா (47) என்பவர் அரும்பாக்கத்தில் உள்ள ஜீவன் மித்திரன் மருத்துவமனையில், பிரசவத்திற்கு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா பரிசோதனையில், உறுதி செய்யப்பட்டதால், 28.07.2021 அன்று எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில், கொரோனா வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 04.08.2021 அன்று வசந்தாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. 05/08/2021 இன்று அதிகாலை 04.15 மணிக்கு வசந்தா அவர்கள் கொரோனா நோய் தொற்று காரணமாக இறந்து விட்டார். இன்று காவல்துறை சார்பாக மரியாதை செலுத்திய பின், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. போலீஸ் நியூஸ் பிளஸ் சார்காக ஆழ்த்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.