தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அனைத்து மகளிர் காவல் பகுதிக்குட்பட்ட 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த அருண்குமார் என்பவருக்கு 20 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- அபராதமும் தஞ்சாவூர் மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் விதித்த உத்தரவின் பேரில் புலன்விசாரணை அதிகாரி திருமதி.முத்துலெட்சுமி மற்றும் காவல் ஆய்வாளர் திருமதி.பகவதி, சரணம் ஆகியோர் குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்