திருப்பூர்: திருப்பூர் மாநகர துணை ஆணையர் திருமதி.உமா (IPS) அவர்கள் இடுவம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாலை போக்குவரத்து மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.