திருநெல்வேலி : மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம், பாலமுருகன்(27) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் மானூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிவகுமார் அவர்கள் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி