திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் சரக பகுதியில் கடந்த 2019 – ம் பாலியல் தொல்லை கொடுத்த ரஞ்சித் மாதா கோவில்தெரு, சற்குணேஸ்வரபுரம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை திருவாரூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தநிலையில் இன்று (28.09.2021) குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சித்துக்கு 07 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.6000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு புலன்விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நன்னிலம் அனைத்து மகளிர் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS., அவர்கள் பாராட்டினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா