தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு தஞ்சாவூர் போக்சோ மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள் வழக்கின் எதிரிக்கு 17 வருட சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் அபராதம் தொகை விதித்து உத்தரவிட்டார்.
















