கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதியில் 2020 ஆம் ஆண்டு நடந்த பாலியல் குற்ற வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி அவர்கள் 19.10.2022 ஆம் தேதி குற்றவாளிக்கு பாலியல் குற்றத்திற்காக 49 ஆண்டுகள் சிறை தண்டனை + 15,000/- ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். போலீசார் குற்றவாளியை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.