இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடம் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகள், பாலியல் குற்றங்கள் மற்றும் சமூக வலைதளங்களை கையாளும் விதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பரமக்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.தமிழ்ச்செல்வி அவர்கள்.