தேனி : தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் போடி- பலசதுரை சாலை முதல் அத்தியூத்து இடையான உயர்மட்ட பாலம் கட்டும் பணியினை (02/05/2023) அன்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஷஜீவனா இ.ஆ.ப, அவர்கள் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டார்.