தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு உட்கோட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு ஒத்திகை மற்றும் கும்பகோணம் உட்கோட்டத்தில் துணைக்காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் தேர்தல் சம்பந்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று விழிப்புணர்வு கூட்டம் நடத்தி அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.