தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி, பட்டுக்கோட்டை மற்றும் பாபநாசம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினருடன் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று (21.03.2024) தேர்தல் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.