திருச்சி: திருச்சி மாவட்டம், 15.02.2022 இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் இ.கா.ப அவர்கள் திண்டுக்கல் to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாதை யாத்திரை செல்லும் பக்தர்களின் துணிப்பைகளில் ( Reflect sticker ) ஐ ஒட்டி, விபத்து ஏற்படாமல் தவிர்க்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும், சாலைகளில் நடக்கும் போது விதிமுறைகளை பின்பற்றுவதின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.