இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் அரசு மாணவர் விடுதி ஒன்றில் பாதுகாவலராக பணிபுரியும் முனியசாமி என்பவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் பணம் திருடிய அருண், சிவசக்தி மற்றும் இக்பால் உசேன் ஆகிய மூவரையும் SI திரு.சுதர்சன் அவர்கள் கைது செய்தார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்