கோவை: கோவை புறநகர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வனகரதினம் உத்தரவின் பேரில் 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் முழுவதும் 1 500 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். .45 நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு சிறியவிநாயகர் சிலைரு 150 முதல் 1000 வரை விற்கப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்