தஞ்சை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் சேதுபாவாசத்திரம் காவல் பகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு படையினருடன் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பிற்கான கொடி அணிவகுப்பு பேரணி நடத்தப்பட்டது.

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.