விருதுநகர்: விருதுநகர் தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. வருகிற 24-ந் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மாவட்டம் சேத்தூர் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கினர்.