திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே Vk மில்ஸ் என்னும் இடத்தில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தில் வந்த அவர் மீது மோதியது இருசக்கர வாகனத்தில் வந்தவர் பஸ் சக்கரத்தில் சிக்கி அந்த இடத்திலேயே மரணமடைந்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா