திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த பழநி நகராட்சியில் நேற்று சாலை விழிப்புணர்வு மற்றும் தலைகவசம் போன்றவற்றின் முக்கியத்துவம் மற்றும் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்கவும், அதன்முக்கியதுவத்தையும், செயல்முறை விளக்கத்துடன் பழனி நகர காவல் நிலையத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் முன்னிலையில் பழனி நகர போக்குவரத்து ஆய்வாளர் திரு.ராஜன் மற்றும் காவல்துறை ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களது தலைமையில் பழனி நகர காவல் நிலையத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா