திண்டுக்கல்: பழனி டி.எஸ்.பி.திரு.சத்தியராஜ் நடத்திய அதிரடி சோதனையில், நெய்க்காரபட்டி செங்குளத்தில் சட்டவிரோதமாக மண்அள்ளிய 5டிப்பர் லாரிகள்,2ஜேசிபி வாகனங்களை பிடிபட்டது.
சட்டவிரோதமாக மண் அள்ளிய 5பேரையும் பிடித்து பழனி தாலுகா காவல்நிலையத்தில் ஒப்படைப்பு. காவல் நிலையத்தில் டி.எஸ்.பி .திரு.சத்தியராஜ் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா