திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து பைக் ரேசர்கள் தேவையற்ற இளைஞர்கள் உலா வந்து கொண்டிருந்தனர் அவர்களை முழுவதும் அப்பகுதியில் வரவிடாமல் தடுத்து பைக் ரேஸர்களை பிடித்து வழக்குகள் பதிவு செய்து.பள்ளி வெளிப்பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு அமைத்துக் கொடுத்ததற்கும் ,மாணவ மாணவிகளுக்கு.. மகிழ்ச்சியை உண்டாக்கிய பழனி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் திரு.தனஜெயம், ஆய்வாளர் திரு.மணிமாறன் சார்பு ஆய்வாளர் திரு.விஜய் மற்றும் அனைத்து காவலர்களுக்கும். மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர்