திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகம்பாறை பகுதியில் வசிக்கும் 8 பழங்குடியினர் இன குடும்பங்களுக்கு தன்னார்வலர்கள் உதவியுடன் நக்சல் தடுப்புப் பிரிவின் சார்பாக 8 தார்ப்பாய்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் நேரில் அழைத்து வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா