இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உள்ள ஆல்வி மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.அமுதா அவர்கள்,குழந்தை திருமணம், POCSO ACT குறித்தும், பெண்கள் உதவி மையம் 181 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் மற்றும் காவலன் SOS செயலி குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை